wins Assembly

img

ஒடிசா: போனாய் சட்டமன்ற தொகுதியில் சிபிஎம் வெற்றி

வகுப்புவாத அரசியலின் வெற்றிக்கு நடுவிலும் ஒடிசா மாநிலத்தின் போராட்ட பூமியான போனாய் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லட்சுமண் முண்டா மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்